WISDOM TV

இன்றைய திருப்பலி பார்க்க

WISDOM RADIO

24-மணி நேரமும் நேரலை நிகழ்ச்சிகள், பாடல்கள் கேட்க

Welcome
to Wisdom Ministries

இயேசு கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

இணையில்லா நம் அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“இயேசுவே ஆண்டவர்”- " அவர் எத்துணை இனியவர்" தி.பா 34:8 என்று உலகோர் அறியவும், அனைவரும் அவரில் நம்பிக்கைக் கொண்டு, அவர் வழியாக மீட்பு பெறவும், “ உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள், மாற் 16:15. என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றவும் “ யோ 3:15 . “ அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" யோ 2:5, என்று சொன்ன நம் பரிசுத்த கன்னி மரியாளின் வழிகாட்டுதலின்படியும் 2007ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி " Wisdom Ministries" ஆரம்பிக்கப்பட்டது.

பின்பு படிப்படியாக முயற்சிகள் மேற்கொண்டு WhatsApp மற்றும் YouTube மூலமும் நற்செய்தி வழங்கப்படுகின்றது. மேலும் தற்பொழுது 24 மணிநேர இணையதள TV தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இறைப்பணி உலகமெங்கும் சென்றடைய உங்களின் அன்பான ஆதரவையும் ஜெபத்தையும் பணிவோடு எதிர்பார்கின்றோம்.

என்றும் இறையாசீருடன்
அருட்தந்தை.இ.சைமன் பீட்டர்

எமது நற்செய்தி பணிகள்

WHATSAPP-இல் நற்செய்தி

WHATSAPP மூலம் "விவிலிய முழக்கம்" என்று தமிழிலும் "VOICE OF THE GOSPEL" என்று ஆங்கிலத்திலும் ஒலி வடிவ நற்செய்தி பல்லாயிர விசுவாசிகளுக்கு தினமும் வழங்கப்பட்டுவருகிறது.

TOUCH HERE TO JOIN GROUP CLICK HERE TO JOIN GROUP

YOUTUBE-இல் நற்செய்தி

தினமும் அந்தந்த நாளுக்குரிய நற்செய்தி மற்றும் விவிலிய விளக்கமும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

CLICK TO SUBSCRIBE CHANNEL


இணையதள தொலைக்காட்சி

24 மணி நேரமும் பல்வேறு ஜெபங்கள், இறைவார்த்தைகள், நற்செய்தி, விவிலிய விளக்கங்கள், பாடல்கள், திருப்பலி, ஜெபமாலை, திருப்பாடல்கள் ஒளிபரப்படுகின்றது.

CLICK TO VIEW WISDOM TV CHANNEL